கம்யூட்டர் முன்னாடி இருந்து பேசும் ஸ்டாலினை கண்டு ஏமாற வேண்டாம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

கம்யூட்டர் முன்னாடி இருந்து பேசும் ஸ்டாலினை கண்டு ஏமாற வேண்டாம்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

Share it if you like it

கம்யூட்டர் முன்னாடி இருந்து ஸ்டாலின் பேசினாலும் துண்டு சீட்டு இல்லாமல் அவரால் பேச முடியாது… அதே சமயத்தில் அக்கட்சி ஆட்சியில் இருந்த பொழுது செய்த தவறுகளை இக்காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it