பெண்களை விபச்சாரிகள்” என்று சொன்ன திருமா ஊர்வலத்திற்கு அனுமதி..! வேல் யாத்திரைக்கு தடையா? கொதிப்பில் மக்கள்..!

பெண்களை விபச்சாரிகள்” என்று சொன்ன திருமா ஊர்வலத்திற்கு அனுமதி..! வேல் யாத்திரைக்கு தடையா? கொதிப்பில் மக்கள்..!

Share it if you like it

ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் நபர்களின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு. வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வங்காமல் தடை செய்து இருப்பது.. தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்… பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தனது ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it