பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.. சிலர் பாஜக கூட்டணி குறித்தும், இ.வி.எம். குறித்தும் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பீகார் தேர்தல் தொடர்பாக முறைகேட்டு புகார்கள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்…
இதற்கு பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி உட்பட நெட்டிசன்கள் கம்யூனிஸ்டை விமர்சனம் ஸ்டாலின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் பாராட்டிய அருணனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
பீகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன – திமுக தலைவர் ஸ்டாலின்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சில இடங்களில் வெற்றி பெற்றதற்கு இவ்வளவு அதிர்ச்சி ஏன்?
நாராயணன் திருப்பதி.
— Narayanan Thirupathy (@Narayanan3) November 11, 2020
இபோ அதிகமாக காசும் இடமும் கேட்பாங்களே. அந்த பயம்தான்.
— Aathreyan (@AathreyanI) November 11, 2020
என்று தணியும் இந்த கொடுமையின் மோகம்.