Share it if you like it
தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Share it if you like it