கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மோடி!

கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் மோடி!

Share it if you like it

நாளை அஸ்ஸாமில் உள்ள கோக்ராஜ்பூரில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதால் அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் கலை நிகழ்சியில் பங்குபெறுபவர்களின் ஒத்திகையும் நடைபெற்றது.


Share it if you like it