களமிறங்கிய ஸ்வயம்சேவகர்கள் – ஆனந்தக் கண்ணீரில் அமெரிக்கா..!

களமிறங்கிய ஸ்வயம்சேவகர்கள் – ஆனந்தக் கண்ணீரில் அமெரிக்கா..!

Share it if you like it

உலகிற்கே கொரோனாவை பரிசளித்து கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது சீனா ஆனால் அதற்கான மருந்து, முகக்கவசம் போன்ற அடிப்படை தேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி சேவையாற்றி வருகிறது நமது பாரதம்.

உலகிலேயே கொரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தை (HSS) சேர்ந்த தன்னார்வலர்கள் நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக அளவில் களமிறங்கி சேவையாற்றி உள்ளனர். இதனால் நெகிழ்ந்த நியூ ஜெர்சி சட்டமன்றம் HSS அமைப்பினையும் அதனுடன் இணைந்து பணியாற்றிய அப்பகுதி ஹிந்துக்களையும் பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஹிந்து ஸ்வயம்சேவக சங்கமானது இந்தியாவில் செயல்பட்டுவரும் RSS அமைப்பின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
blank


Share it if you like it

2 thoughts on “களமிறங்கிய ஸ்வயம்சேவகர்கள் – ஆனந்தக் கண்ணீரில் அமெரிக்கா..!

  1. உலகில் ஒரு துன்பம் என்றால், அதை தன் உயிரைக் கொடுத்தாவது தீர்க்க நினைப்பவர்கள் தான் ஸ்வயம் சேவாக் குடும்பத்தினர்கள்.

Comments are closed.