Share it if you like it
மத்திய அரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு நடக்காமல். கம்யூனிஸ்ட் தோழர்கள் ரகளையில் ஈடுபட்டதை தடுக்க முயன்ற காவலருக்கு ரத்த காயம் ஏற்படும் வகையில் நிகழ்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
எதற்கு எடுத்தாலும் மோடி, பா.ஜ.க அரசு, என்று கருத்து கூறும் அருணன் இன்று வரை இது குறித்து வாய் திறக்காமல் நீண்ட மெளனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் அருணனை நலம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/itisatp/status/1334180204462231553
Share it if you like it
அருணன் உண்மையான கம்யூனிஸ்ட்னு யார் சொன்னது? ஏதோ வயிற்று பிழைப்புக்காக அரசியல் சாயம் பூசி பிச்சை எடுப்பவர், பாவம் விட்டுவிடுங்கள்.
200% உண்மை
இது ஒரு குற்றச்சாட்டு. போராடும் தோழர்கள் வேண்டும் என்று காவலரை தாக்கவில்லை. காவலர்கள் வைத்து இருந்த தடுப்பு அரணை போராடும் தோழர்கள் எடுக்கிறார்கள். அப்போது அதை தடுத்த ஒரு காவலர் மீது அவர் கண்ணின் ஒரு பகுதியில் பட்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு போராடிய தோழர்கள் காரணம் அல்ல. அதற்காக காவலரின் காயத்தை குணப்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. காவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.