பா.ஜ.க தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் திடீர் வேண்டுகோள்…!

பா.ஜ.க தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் திடீர் வேண்டுகோள்…!

Share it if you like it

  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?
  • மத்திய அரசின் திட்டத்தை நான் மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கிறேன்…
  • கிராமங்கள் தோறும் சென்று பா.ஜ.க தொண்டர்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • என்று தமிழக முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது பா.ஜ.க-விற்கு திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/SunNewsTamil/videos/1595734357266324

 


Share it if you like it

4 thoughts on “பா.ஜ.க தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் திடீர் வேண்டுகோள்…!

  1. நீங்க தானே BJP தமிழ்நாடு முகவர். நீங்களே அந்த வேலையை செய்தால் ஜெயின் ஆத்மா உங்களை வாழ்த்தும்

  2. இதில் என்ன தவறு என்று பலரும் யு டியூப் பில் பதிவு செய்து உள்ளனர் ஶ்ர.அதைப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பின் மக்களிடம் செல்லவும்

  3. எடப்பாடி விவசாயக்குடும்பத்தை சார்ந்தவர்தானே,,, இவர்போய் ப.ஜ . வுக்காக பிரசாரம் செய்தால் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.. அதனால்தான் ப. ஜ. க. வை பொய் பரப்புரை செய்யப்பணிக்கிறார்…

  4. தனி நபர்கள் சுயநல த்துக்கா பொதுவிசயங்களை அடகுவைத்து சுயமரியாதை இழந்து வாழ்கிறாண் இன்னூம் சி வருடம் காழித்து தமிழ் எல்லாவளம் இலந்து பாலைவணமாகமாறும் என்பதில் மாற்றுகருத்தூஇருக்காதூ

Comments are closed.