காஷ்மீரில் மற்றொரு சீர்திருத்தம்!

காஷ்மீரில் மற்றொரு சீர்திருத்தம்!

Share it if you like it

நாட்டின் 70 வருட பிரச்சனையை 370 மற்றும் 35 A சட்டத்தை நீக்கியதன்  மூலம் இன்று காஷ்மீர் இன்று முழுமையாக  இந்தியாவுடன் இனணக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வினை ஓவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் இவ்வேளையில், முன்னால் முதலமைச்சர் ஷேக் அப்துல்லாவின் பிறந்த நாள் தினம் மற்றும் பிரிவினை தூண்டிய சில தலைவர்களை தியாகிகளாக அனுசரித்து பொது விடுமுறை தினம் அறிவித்து கொண்டாடிய    அரசானணயை, ஜம்மு காஷ்மீர் பொது நிர்வாகத்துறையின் துணைச் செயலாளர் ஜி.எல். சர்மா பொது விடுமுறை  தின பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் ஆண்டுதோறும் ஜீலை 13-ம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வந்த பிரிவினைவாதிகளின்  தினத்தை நீக்கி ஜம்மூ காஷ்மீர் இந்தியாவுடன் இனணந்த நாளான அக்டோபர் 26-ஆம் தேதியை.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் விடுமுறை தினமாக பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it