கேரளாவை மறந்து விட்டு, உ.பியில் நடந்தற்கு பொங்கல் வைத்த மே 17 இயக்கத்தின் கருத்து கந்தசாமி, சீமான் பாராட்டிய அருணன், ஷா நவாஸ், போன்ற தேவையில்லாத ஆணிகள், கருத்து கூற வேண்டாம் என நெட்டிசன்கள் தங்களின் கைப்பேசியை இம்சை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா என்னும் சொல் உலக, நாடுகளையே கடுமையாக, அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு, பல்வேறு மாநிலங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம்
We have set up a first of it's kind #disinfection tunnel in Thennampalayam market in #Tiruppur where people will have to walk through the disinfection tunnel for 3-5secs after handwash,before entering the market ! Thanks to #YI #CII #TiruppurCoronaFighters for support ! pic.twitter.com/D0hWWqjBnl
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 1, 2020
தென்னம்பாளையம் சந்தை பகுதியில், மக்களிடம் கொரோனா தொற்று கிருமீ பரவாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், கிருமி நாசினி திரவம், தெளிக்கும் வகையில், சுரங்கப்பாதையை ஒன்றினை அமைத்து, அதன் வழியாக 3-5 வினாடிகள் சென்றே பின்பே மக்கள் சந்தைக்கு, செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
சனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், பாராளுமன்றத்திலிருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கும், விமானத்திலிருந்து வரும் பயணிகளுக்கும், பாலிவுட் பார்ட்டிக்கு செல்லும் பணக்காரர்களுக்கும் இதே வழிமுறையில் மருந்து தெளித்து சுத்தப்படுத்துங்களேன். ஏழைகள் மனிதர்களில்லையா? pic.twitter.com/vyv5UZkatJ
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) March 30, 2020
The Kerala govt claims that these pictures from March 23 are of soap solution being used without any chemical disinfectant. pic.twitter.com/0VCnp1bzKW
— Rajdeep Sardesai (@sardesairajdeep) March 30, 2020