Share it if you like it
கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்து மதத்தையும், வழிபாட்டு முறையையும், விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லாமல். கிறிஸ்தவ மதத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புகுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள். என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில். ஆபிரகாம் டேவிட் ஜான் என்னும் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கீழடியையும், கிறிஸ்தவ மதத்தையும், இணைத்து பேசிய காணொளி ஒன்று தமிழக மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித இனம் தோன்றி 4400 ஆண்டுகள்தான் ஆகின்றது என பைபிள் சொல்கிறது..
இதை நம்பாதவர்கள் பாவிகள் ஆவர்.
தமிழ் மொழி தோன்றி 600 ஆண்டுகள் ஆகின்றது
கல்லணை கட்டி 300 ஆண்டுகள் ஆகின்றது
குர்ஆன் படித்தவன் மட்டுமல்ல.. பைபிள் படித்தவனும் அறிவாளிதான்😉 pic.twitter.com/fK1i9kbI9s
— சுராங்கனி 🌷 (@ven74kani) October 2, 2020
Share it if you like it