கீழடியில் பிறந்த கிறிஸ்தவம்- முடியலடா சாமி..!

கீழடியில் பிறந்த கிறிஸ்தவம்- முடியலடா சாமி..!

Share it if you like it

 

கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்து மதத்தையும், வழிபாட்டு முறையையும், விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லாமல். கிறிஸ்தவ மதத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புகுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள். என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில். ஆபிரகாம் டேவிட் ஜான் என்னும் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கீழடியையும், கிறிஸ்தவ மதத்தையும், இணைத்து பேசிய காணொளி ஒன்று தமிழக மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it