குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அய்யனார்

குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அய்யனார்

Share it if you like it

இன்று குடியரசு தினத்தை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் சுமார் 22 அலங்கார ஊர்த்திகள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தின அதில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்தியில் காவல் தெய்வமான அய்யனாரின் பிரம்மாண்ட சிலையும் தமிழக கிராமிய கலைகளான ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.


Share it if you like it