குணால் கம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை !

குணால் கம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை !

Share it if you like it

மும்பை டு லக்னோ செல்லும் விமானத்தில் அர்னாப் கோஸ்வாமி நேற்று பயணித்துள்ளார். அந்த விமானத்தில் ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவும் பயணித்துள்ளார். விமானத்தில் கோஸ்வாமியை குணால் கம்ரா மிகவும் தரக்குறைவாக விமர்சித்தியுள்ளார். இதை கோஸ்வாமி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுக்க குணால் கமராவுக்கு இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறக்க 6 மாதம் தடை செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it