நடுநிலை நெறியாளர் என்று தன்னை காட்டி கொண்டு இறந்தன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்து அதன் பின்பு தனது கருத்தையும், ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் கலாட்டா விக்ரமன் வி.சி.க-வில் இணைந்தது போல் குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று ஊரை ஏமாற்றும் செந்தில் எப்பொழுது தி.மு.க-வில் இணையுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
அண்ணல் அம்பேத்கரின் பிள்ளையாய்,பெரியாரின் பேரனாய், அண்ணன் எழுச்சித்தமிழரின் தம்பியாய் ஜாதியை ஒழிக்க,சமூகநீதியை காக்க,பெண்ணுரிமையை மீட்க,சனாதனத்தை வேரறுக்க,பாசிசத்தை வீழ்த்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் விடுதலைச் சிறுத்தையாய் களமிறங்குகிறேன்.அறம் வெல்லும். இவண்
விக்ரமன். pic.twitter.com/wzxf7hNauD— Vikraman R (@RVikraman) December 6, 2020
கோட்டாவுக்கு சாதி வேணும் அரசு வேலைக்கு சாதி வேணும் காலித்தனம் செய்வதற்கு சாதி வேணும். கல்யாணம் செய்வதற்கு மட்டும் சாதி வேண்டாம்