Share it if you like it
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இவர்கள் செய்யும் தவறுகளை குறித்து எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல் கடந்து சென்று விடுவது வழக்கம். சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த குழந்தையை ஜஸ்கிரீம் கொடுத்து பெந்தகொஸ்தே சபை ஊழியர் கடத்திய செய்தி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுக்கு யாரும் பொங்க மாட்டா @nagarajanoffici @BjpKalyaan @Rajucute510 @Sundara10269992 @BJP4TamilNadu @HRajaBJP @GohilaMuthuraj pic.twitter.com/CkIDGX2SHE
— அம்பல கள்ளர் (@kallar_1) October 2, 2020
Share it if you like it