இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் கிறிஸ்துவ மிஷநரிகளின் கை அதிகமாக ஓங்கியுள்ளது. கூடவே கம்யூனிஸ்ட்கட்சிகளின் ஆட்சி நடப்பதால் ஹிந்துக்கள் உரிமைகள் தொடர்ந்து அங்கு மறுக்கப்படுகிறது. சபரிமலை ஜயப்பன் கோவில் விவகாரத்தில் பினராய் அரசு ஹிந்துக்கள் உணர்வுகளை எப்படி? புண்படுத்தியது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
அதுமட்டுமில்லாமல் ஹிந்து ஆலய கோவிலில் உள்ள பழமையான விளக்குகள், வெள்ளி பாத்திரங்களை, விற்க கேரள அரசு முயற்சி மேற்கொண்டதற்கு ஹிந்துக்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில்
சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், என பன்முகத்தன்மை கொண்டவர் ரெனீ லின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
கேரளா இனி “கடவுளின் சொந்த நாடு” அல்ல. கடந்த பல ஆண்டுகளாக இது ஒரு இந்து வெறுப்பு, தீவிரமான மற்றும் ஆபத்தான மாநிலமாக மாறிவிட்டதை நான் கவனித்தேன். மாட்டிறைச்சியை சுற்றுலாத்துறையே ஊக்குவிப்பது, இந்துக்களைக் கொல்வது தற்பொழுது ஒரு யானை. ஒரு காலத்தில் சொர்க்கம் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
Kerala is No longer "God's Own Country". I've noticed in last several years it has become a Hindu-hating, radical & dangerous State. From promoting beef for tourism, to killing Hindus & now blowing up the mouth of an Elephant. I feel ashamed that this was once upon a time Heaven.
— Renee Lynn (@Voice_For_India) June 5, 2020