கொரோனா எதிரொலி- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நம்முன்னோர்கள் கூறிய வழிமுறை!

கொரோனா எதிரொலி- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நம்முன்னோர்கள் கூறிய வழிமுறை!

Share it if you like it

1 வெற்றிலை
3 மிளகு
3 கல் உப்பு

சிறிது மஞ்சள் தூள் தினமும் ஒரு முறையாவது, மென்று சாப்பிட வேண்டும். இதனால் நமது உடம்பில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இயற்கையான மூலிகைகளை கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முன்னோர்களின் மற்றொரு மருத்துவ குறிப்பு!

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க  வைரஸ் பாக்டீரியா தாக்கத்தை தடுக்க வீட்டில் உள்ள எளிய மருந்து பொருட்களை கொண்டே நம்மை தற்காத்து கொள்ள கீழ்கண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஏலக்காய்-10 கிராம்
வால்மிளகு-10 கிராம்
ஒமம்-10 கிராம்
பச்சை கற்பூரம்-20 கிராம்
சுக்கு-10 கிராம்
இவை அனைத்தையும்  ஒன்றாக பொடி செய்து. அதை ஒரு சின்ன பருத்தி துணியில் சிறிதளவு எடுத்து சுண்டைக்காய் அளவு எடுத்து கட்டி மூக்கில் வைத்து மாற்றி மாற்றி நன்றாக உள் இழுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

நாள் ஒன்றுக்கு 10முறை பயன்படுத்தலாம். இத்துடன் தேவைப்பட்டால் காயவைத்த   வேப்பிலை மற்றும் நொச்சி இலை காயவைத்து பொடி செய்து கலக்கலாம் இதனால் நுரையீரல் நோய் தொற்று மற்றும் சுவாசம் தொடர்பான கிருமிகள் அண்டாது என்பது திண்ணம்.


Share it if you like it