சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுக்கு அநீதி இழைத்த அரசு…! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுக்கு அநீதி இழைத்த அரசு…! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

Share it if you like it

சென்னை அயனாவரத்தில், கைது நடவடிக்கையின் பொழுது காவலரை ரவுடி சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் சம்பவ இடத்திலேயே பிரபல ரவுடி கொல்லப்பட்டான்.

ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை அரசு கண்டிப்பாக ஒடுக்கும் -தமிழக முதல்வர் பழனிசாமி.

கன்னியாகுமரி பகுதியை  சேர்ந்த  உதவி ஆய்வாளர் வில்சன். அண்மையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் தொடர்பு உடைய அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 நபர்களையும். குற்றவாளிகளுக்கு உதவிய ஷேக் தாவூத் என்பவனையும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.

வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது ரவுடி சங்கரை போல  காவல்துறையினர் ஏன்? என்கவுண்டனர் செய்யவில்லை. வில்சனுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துள்ளது. இனி மேலாவது ஓட்டு அரசியலை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தின் படி செயல்படுங்கள் என்று நெட்டிசன்கள் கடுமையாக தமிழக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர் கொலை வழக்கில் நிதி உதவி அளித்த -பயங்கரவாதி கைது!
இரண்டு தீவிரவாதிகளுக்கு உதவிய ஷேக் தாவூத்

Share it if you like it