ஹிந்துக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..!

ஹிந்துக்களை தொடர்ந்து அவமதிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

உலகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழக ஆளுநர், திரை பிரபலங்கள், தமிழக முதல்வர் மற்றும் தமிழகத்தின் உயர் பொறுப்பில் உள்ள அனைவரும் ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். விருப்பு, வெறுப்பு, இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள. எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல், ஹிந்துக்களை தொடர்ந்து அவமதித்து வரும். திமுகவிற்கு தமிழக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it