Share it if you like it
ஹாலிவுட் திரைப்படத்தின் காட்சியை திருடி எங்கள் போர் பயிற்சியை பார் என்று உலக நாடுகளை அண்மையில் சீன ராணுவம் நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கி சீன மக்களோடு சேர்ந்து உலகமே சிரித்த சம்பவம் அடங்குவதற்குள்.. மீண்டும் உலக நாடுகளிடம் சீனா அவமானப்பட்டுள்ளது.
ஏவுகணை சோதனை செய்வது போல பலுன்களை கொண்டு சீன ராணுவம் காமெடி செய்து இருப்பது மீண்டும் உலக நாடுகள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1312000107697627137

Share it if you like it