சூப்பர் ஸ்டார் கொரோனாவுக்கு பலி – பிரபல ஆபாச பேச்சாளரின் வன்மம் நிறைந்த கருத்து..!

சூப்பர் ஸ்டார் கொரோனாவுக்கு பலி – பிரபல ஆபாச பேச்சாளரின் வன்மம் நிறைந்த கருத்து..!

Share it if you like it

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தொற்றில் பலி ஆக நேரிடும் என்னும் விதமாக பிரபல ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அப்பதிவை நீக்கிவியுள்ளார் தடா ரஹிம் என்பது குறிப்பிடதக்கது..

 


Share it if you like it