Share it if you like it
சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகளை சுங்கத்துறையின் உயர் அதிகாரிகள் கைபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை: நெதர்லாந்திலிருந்து அயல்நாட்டு தபால் மூலம் 'PP' 'பிலிப் பிளெய்ன்' மற்றும் 'புளூ பனீஷர்' குறியீடுடன் வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 165 MDMA போதை மாத்திரைகளை NDPS, 1985 சட்டப்படி கைப்பற்றியது. pic.twitter.com/ZY9V9sa74z
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) September 28, 2020
Share it if you like it