Share it if you like it
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மயூரா ஜெயக்குமார்.. சென்னையில் இருந்து கோவை செல்ல விமான நிலையம் வந்த பொழுது அவர் கைப்பையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.. இது குறித்து எந்தவிதமான கருத்து தெரிவிக்காமல் திமுக, காங்கிரஸ், மெளனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
காங்கிரஸ் பிரமுகர் துப்பாக்கி குண்டு டைம்பாம் வைத்து இருந்ததாலும் வாய் திறக்க மாடனுங்க
இதே பிஜேபி யாராவது மாட்டி இருந்தால் யார் லைசன்ஸ் கொடுத்து என்ன துப்பாக்கி எங்க வாங்குனது என்று எல்லாரும் ஒப்பாரி வைத்து இருப்பார்கள்
தமிழ்நாட்டில் எல்லோரும் முட்டாள் என்று எண்ணுகிறீர்களா?? pic.twitter.com/QrYxaLKbjl
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 12, 2020
Share it if you like it