Share it if you like it
ஜார்கண்டில் ஐந்து கட்டங்களாக நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலின் ஐந்தாம் மற்றும் கட்டத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று 16 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. இதில் 40,05,200 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இதில் 29 பெண்களும் அடங்குவர். வாக்கு எண்ணிக்கையானது வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Share it if you like it