டி.என். சேஷன் மறைவு

டி.என். சேஷன் மறைவு

Share it if you like it

தமிழகத்தை சார்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் இன்று அதிகாலை காலமானார்.  இவர் கேரள மாநில பாலக்காட்டில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1995 ஆண்டு தமிழக பிரிவு I.A.S அதிகாரி ஆவார். 1990 ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்துள்ளார். இவர் காலத்தில் பல்வேறு தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


Share it if you like it