டீ-ஷர்ட் கோமாளிகளை அன்றே கலாய்த்த கவுண்டமணி..!

டீ-ஷர்ட் கோமாளிகளை அன்றே கலாய்த்த கவுண்டமணி..!

Share it if you like it

ஹிந்தி தெரியாது போடா என்ற வன்மம் நிறைந்த டீ-ஷர்ட் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஜெகத் காஸ்பர், போன்றவர்களும்.  சில கையூட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் தமிழகத்தில் வேகமாக பரப்பி வருகின்றது. இந்நிலையில் பாபா படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி எழுப்பிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கி இருக்கும் பதில் மேலே குறிப்பிட்ட நபர்களுக்கு சம்மட்டி அடி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it