டீ ஷர்ட் பிரபலங்களின் உண்மை முகம் இதுதான் தங்கர் பச்சான் ஆவேசம்…!

டீ ஷர்ட் பிரபலங்களின் உண்மை முகம் இதுதான் தங்கர் பச்சான் ஆவேசம்…!

Share it if you like it

தமிழக மக்களிடையே மொழி உணர்வை தூண்டும் விதமாக. திமுக மற்றும் ஜ-பேக் திட்டமிட்டு நடத்தியதே. டீ ஷர்ட் விளம்பரம் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது. நிச்சயம் இதனை சாதாரணமாக யாரும் கடந்து சென்று விட முடியாது. இதன் பின்னால் ஏதேனும் ஒரு மிகப்பெரிய சதி திட்டம் இருக்கும்.

தேர்தல் நெருங்க நெருங்க இதனை நாம் புரிந்து கொள்ளலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்களின் உண்மை முகத்தை தேலுரித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it