பட்டியல் சமூக மக்களை அவமதித்த நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ்..!

பட்டியல் சமூக மக்களை அவமதித்த நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ்..!

Share it if you like it

சமூக நீதி, பெரியார் நீதி, என்று தமிழக மக்களுக்கு வகுப்பெடுக்கும் கட்சி திமுக. ஆனால் பட்டியல் சமூக மக்களுக்கு, உரிய முக்கியதுவத்தை வழங்காமல். தொடர்ந்து அவர்களை இன்று வரை புறக்கணித்தே வருகிறது அக்கட்சி. பிரபல நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ், அண்மையில் ஹிந்தி தெரியாது போடா டீ ஷர்ட் அணிந்த புகைப்படத்தை. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

திரை பிரபலங்கள் பின்னால் திமுக மற்றும் ஜ-பேக் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்தும் விதமாக நடிகை ஜஸ்வர்யா அண்மையில் பேசிய காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it