தமிழகத்தையே உலுக்கிய ஊழல்..! இவங்களா விவசாயி…

தமிழகத்தையே உலுக்கிய ஊழல்..! இவங்களா விவசாயி…

Share it if you like it

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் விவசாயிகளின் நலனுக்காக போராடுகிறேன் என்ற பெயரில் பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணமாக போராடி தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து மத்திய அரசு தமிழக விவசாயிகளின் எதிரி போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால் பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுவந்தன அதில் குறிப்பாக தமிழகத்தில் சுமார் 5,00,000 பேர் வரை தங்களை விவசாயிகள் என போலி ஆவணங்களை சமர்ப்பித்து இதுவரை நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியருக்கும், வேளாண் துறை அதிகரிக்கும் மட்டுமே தெரிந்த பாஸ்வர்டையும் திருடி பலரையும் இதில் இணைத்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரும் கண்டனங்களை தெரிவிக்காதது குறித்து

” ஐந்து லட்சம் பேர் மொத்த பணத்தையும் திருடி தின்னுட்டு மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என கூவுங்கடா ”

என்பது போன்ற கருத்துக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது .


Share it if you like it

3 thoughts on “தமிழகத்தையே உலுக்கிய ஊழல்..! இவங்களா விவசாயி…

  1. The government should take stern action against those who have involved. Why the mediator? How they are entering into the government office? The agriculture department and the bank should have checked randomly about the farmers and their documents in person in their spot.. Why they have not done it? What about the vigilance roll? Genuine people didn’t get through this… Only fake people got and cheated the government’s schemes…

  2. You must go through the case.only few farmers are involved.many are officials. Still center had to do more

Comments are closed.