Share it if you like it
நிவர் புயல் அடுத்து புரெவி புயல் தமிழகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில்.. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றியதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழக முதல்வர் @EPSTamilNadu உடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) December 2, 2020
Share it if you like it