தலைமை தளபதி பதவி – அமைச்சரவை ஒப்புதல்

தலைமை தளபதி பதவி – அமைச்சரவை ஒப்புதல்

Share it if you like it

இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதியை நியமிக்கும் முக்கிய முடிவிற்கு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் கீழ் முப்படை செயல்படும், அதன் தலைவராக முப்படைகள் தளபதி செயல்படுவார். அவர் ராணுவ, விமான, கப்பல் படை தளபதிகளுக்கு நேரடியாக மிலிட்டரி தெடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. Chief of Defence Staff (CDS) என்று இந்த பொறுப்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது.


Share it if you like it