திகவினரின் சூழ்ச்சியை முறியடித்த இந்து முன்னணி…!

திகவினரின் சூழ்ச்சியை முறியடித்த இந்து முன்னணி…!

Share it if you like it

திமுகவின் முழு ஆதரவுடன் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி. தங்களின் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதையே,  கொள்கையாக கொண்டு வாழும் ஒரு இயக்கம் எதுவென்றால் அது திராவிடர் கழகம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஹிந்து ஆலயம் இருக்கும் பகுதியை குறி வைத்தே இவர்களின் செயல்பாடுகள் இன்று வரை இருந்து வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் திகவினரின் சூழ்ச்சியை இந்து முன்னணி முறியடித்துள்ளது. அதை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it