கேரள மாநில முதல்வரை பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று அருணன், கனகராஜ், மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அறை கூவல் விடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் அன்ஷுல் சக்சேனா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்று போலி கொரோனா சான்றிதழ் வழங்கி அதன் மூலம் 45 லட்ச ரூபாய் வசூல் செய்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Updates:
1. Private lab in Kerala's Malappuram issued fake COVID-19 negative certificates, fraudulently earns Rs 45 lakh.
2. Kerala imposes Section 144 for a month due to rising Covid-19 cases.
3. Over 400 staffers of Puri's Jagannath temple have tested positive for Covid-19.
— Anshul Saxena (@AskAnshul) October 2, 2020