திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச். ராஜா..!

திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச். ராஜா..!

Share it if you like it

திமுகவில் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளதாக. அக்கட்சி உறுப்பினர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ கு.க செல்வம் வி.பி. துரைச்சாமி, என்று பலர் அக்கட்சியை விட்டே வெளியே வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு.ஹெச். ராஜா முன்னிலையில் 10071 பேர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது திமுகவின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Share it if you like it

One thought on “திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச். ராஜா..!

Comments are closed.