திமுகவிற்கு போட்டியாக காங்கிரஸ் நடத்திய கூத்து…!

திமுகவிற்கு போட்டியாக காங்கிரஸ் நடத்திய கூத்து…!

Share it if you like it

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை தற்பொழுது நடத்தி வருகிறது. ஏலியன்ஸை தவிர அனைவரையும் உறுப்பினராக அக்கட்சி உறுப்பினராக இணைத்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சி  உறுப்பனர் சேர்க்கை என்கின்ற பெயரில் நடத்திய கூத்து மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it