1999 July 23”- அன்று ஊதிய உயர்வு பெற்றுவிட்டுத்தான் ‘ஊர்’ திரும்புவதென்று போராட வந்த மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது திமுக அரசு தனது கோர முகத்தை காட்டியதன் விளைவாக தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17-பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். தமிழகம் முழுவதும் தற்பொழுது இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன் தாமிரபரணி-படுகொலையை கண்டித்து தனது டுவிட்டர் பக்கதில் பின்வருமாறு கூறியுள்ளார்.
ஜூலை23 தாமிரபரணி_துயரம்: மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரியதற்காக காவல்துறையினரால் விக்னேஷ் என்கிற சிறுவன் உள்ளிட்ட 17பேர் கொல்லப்பட்டனர். அரசப்பயங்கரவாதக் கொடுமை ஒழிய அணிதிரள்வோம். உழைக்கும் மக்கள்ஒற்றுமையை வென்றெடுக்க உறுதியேற்போம்.
எறும்பு கடித்தாலே சனாதான பாஜக பார்ப்பனியம் என்று விளக்கமாக எழுதும் ஒருவர் அப்போதைய பெயர் கட்சி பெயர் இல்லாமல் அந்த ஆட்சியாளருடன் இப்போது கை கோர்த்து ஓரணியில் பயணிப்பது எதற்காக ?
— DR T S R 🇮🇳 (@DRTSRAJ2411) July 23, 2020