தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத நிகழ்வுகளில் மாஞ்சோலை கூலி தொழிலாளர்கள் மீது திமுக அரசு நிகழ்த்திய கொடூர தாக்குதல் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. அக்கொடிய சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
17 பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரிக்கை வைத்தோம்.
மாவட்ட ஆட்சியர், உயர் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவர்கள் மிகப் பின்தங்கிய (MBC)சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என சாதி முத்திரை கொடுத்து, பாதுகாத்த வஞ்சகர் கருணாநிதி.#தாமிரபரணி_படுகொலை pic.twitter.com/e4PlpitfnY— Shyam Krishnasamy (@DrShyamKK) July 23, 2020
தாமிரபரணியில் கொல்லப்பட்டவர்கள்:
விக்னேஷ் (1 வயது)
ரத்தின மேரி
சஞ்சீவி
ஜோஸ்பின்
ராஜூ
வேலாயுதம்
முருகன்
அப்துல் ரகுமான்
ஜான் பூபாலராயன்
ஆறுமுகம்
ரத்தினம்
ஜெயசீலன்
குட்டி (எ) குமார்
அந்தோனி
மாணிக்கம்
கெய்சர்
ஷாநவாஸ்மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! #தாமிரபரணி_படுகொலை pic.twitter.com/SQckURkT65
— Shyam Krishnasamy (@DrShyamKK) July 23, 2020