தி.மு.க-வில் உள்ள 90% சூடு, சொரணையற்ற, ஹிந்துக்கள் உணர்வார்களா?

தி.மு.க-வில் உள்ள 90% சூடு, சொரணையற்ற, ஹிந்துக்கள் உணர்வார்களா?

Share it if you like it

  • சர்வதேச சுயாதின திருச்சபை பேராயர் ஜான்சன் அண்மையில் பா.ஜ.க -வில் இணைந்தார்.. பல கிறிஸ்தவ அமைப்புக்கள் ஏன் நீங்கள் அக்கட்சியில் இணைந்திர்கள், என்று பலர் அவருக்கு அறிவுரை வழங்கியதன் பேரில் தற்பொழுது அவர் பா.ஜ.கவில் இருந்து விலகி விட்டார்…
  • அசாவுதீன் ஓவைசி கட்சி 43 இடங்களில் தெலுங்கானாவில் அமோக வெற்றி பெற்றுள்ளது.. இது இஸ்லாமியர்களின் வலிமையையும், ஒற்றுமையையும், காட்டுகிறது.
  • திருமாவளவன், சீமான், வேல்முருகன், என்று பலர் ஹிந்துக்களை கீழ்த்தரமாகவும், மிக கேவலமாகவும்.. அவர்களின் வழிபாட்டு முறை மற்றும் நம்பிக்கைகளை இன்று வரை இழிவுப்படுத்தி வருகின்றனர்.. அதிலும் 90% ஹிந்துக்கள் உள்ள தி.மு.கவோ படுமோசமாக இன்று வரை  விமர்சனம் செய்து வருகிறது..
  • ஜான்சன், அசாவுதீன் ஓவைசி, போன்று ஹிந்துக்களுக்கு எப்பொழுது சூடு, சொரணை வரும் என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..

https://twitter.com/Sykee83/status/1334856561219362820

 


Share it if you like it