Share it if you like it
தி.மு.கவின் குடும்ப ஆதிக்கம் காரணமாக பல மூத்த நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு இன்று வரை விலகி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே… கருணாநிதிக்கு அடுத்து தமிழக முதல்வர் வேட்பாளராக வர வேண்டியவர் துரைமுருகன் என்பது நிதர்சனமான உண்மை… இந்நிலையில் தி.மு.க-வின் குடும்ப ஆதிக்கம் குறித்து சிறுவர்கள் சிலர் டோட்டல் டேமேஜ் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
சின்ன பசங்க சுடலையை வெச்சு செஞ்சுருக்காங்க 😂😂😂#திமுக_படுதோல்வி_அடையும் #மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் pic.twitter.com/Ce1DJZj2h3
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 24, 2020
Share it if you like it
Don’t emotional speech for the slaved party