பா.ஜ.க- மற்றும் தி.மு.க-விற்குள்ள வித்தியாசம் இது தாங்க…!

பா.ஜ.க- மற்றும் தி.மு.க-விற்குள்ள வித்தியாசம் இது தாங்க…!

Share it if you like it

தி.மு.க தலைவர் மகனும் பிரபல நகைச்சுவை நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் காவல்துறையின் உயர் அதிகாரிக்கு மிக கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய காணொளி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்து..

பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை காவல்துறையை குறித்து பேசியதும்  உதயநிதி ஸ்டாலின் காவல்துறைக்கு மிரட்டல் விடுத்து பேசியதையும் ஒப்பிட்டு இது தாங்க தி.மு.க-விற்கும், பா.ஜ.க-விற்கும் உள்ள வித்தியாசம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://www.facebook.com/watch/?v=217098989855871

 


Share it if you like it

2 thoughts on “பா.ஜ.க- மற்றும் தி.மு.க-விற்குள்ள வித்தியாசம் இது தாங்க…!

  1. I am writing this from my personal observation and experience with Sangh Parivar activities. Sangh Parivar is most dangerous to humanity and social fabric and worst than Nazism. Because the common man is deceived and unaware that his interests are affected in favour of particular few. The hate system will take you back to old slavery systems prevailed before the westerners cunningly captured this Nation with the help of betrayers.

  2. பிரபல நகைச்சுவை நடிகர் உதயநிதி ஸ்டாலின் னு போட்டிருக்கீங்க.

    ஹீரோவா தானே நடிச்சாரு. எந்த படத்தில நகைச்சுவை நடிகராக நடிச்சாரு?

Comments are closed.