தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக மனு – உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு.

தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக மனு – உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு.

Share it if you like it

குடியுரிமைச் சட்டதிருத்ததிற்கு எதிராக  வன்முறையில் ஈடுப்பட்டவர்கள்  மீது தேசிய பாதுகாப்புச்சட்டதில்  கைது செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்தவரின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் போராட்டத்தின்போது தேசிய பாதுகாப்புச் சட்ட விதிகள் மீறப்பட்டதாகக் கூறி சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள், மற்றும் அரசு ஊழியர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என 154 பேர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it