தேஜஸ்வி சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறிய ஒப்பீடு…!

தேஜஸ்வி சூர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறிய ஒப்பீடு…!

Share it if you like it

கட்சிக்கா உழைத்தால் பதவி உன்னை தேடி வரும் இது பாஜகவில் மட்டுமே சாத்தியம்…!

திமுகவில் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும், இறுதி வரை அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியாது என்பது நிதர்சனம்.. கட்சிக்காக உழைத்த எவ்வளவோ நபர்கள் இருக்க நேற்று வந்த உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவியா என்று அக்கட்சியினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவில் கடுமையாக உழைத்த தேஜஸ்வி சூர்யா இன்று பாஜக இளைஞர் அணி தலைவராக பதவி உயர் பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேஸ்வி குறித்து இணையதளவாசி ஒருவர். இருவரையும் ஒப்பீட்டு தனது கருத்தினை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Tiruppur_Sailor/status/1310191348616626176


Share it if you like it