Share it if you like it
திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் தொடர் அட்டூழியம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தின் 3 வயது குழந்தை மீது காரை ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார் திமுக நிர்வாகி.. துளியும் மனிதாபிமானம் இல்லாத இச்செயலை செய்தவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை கொள்ளைனு அடிச்சி கண்ணுமூக்கு தெரியாம காரை ஓட்டி அன்றாடம் சோறுக்க வழி இல்லாதவர்கள் மீது… இப்படி திமுக வாரிசுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 😡🤬😡 pic.twitter.com/iwPG5uvqQo
— 😇 (@Nallavan6666) October 5, 2020
Share it if you like it