ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறையை குறித்து எஸ்றா. சற்குணம், ஜெகத் காஸ்பர் மற்றும் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் தங்களின் வன்மம் நிறைந்த எண்ணத்தை இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் மோகன் சி லாசரஸ் கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளார்.
- ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் கூடாரம் என்று கூறியது.
- தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன் என்று கிறிஸ்தவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.
- மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவது பெண் அடிமைத்தனமல்ல, அது தேவனின் கட்டளை என்று பெண்களை அவமதித்தது.
இந்நிலையில் மோகன் சி லாசரஸ் குறித்த அடுக்கடுக்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளதை கீழ்கண்ட செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
https://twitter.com/YeskayOfficial/status/1311197010964357121
நீங்கஎவ்வளவு பணம் கொடுக்கிறீங்களோஅத பொறுத்து தான் கர்த்தர் ஆசீர்வாதம்பண்ணுவார் பணம் குறைவா கொடுத்தீங்கன்னா கர்த்தர் கொஞ்சமா தான் ஆசீர்வாதம் கொடுப்பார் நிறைய பணம் கர்த்தருக்குகொடுத்தீர்கள் என்றால்கர்த்தர் நிறைய ஆசீர்வாதங்களைவாரி வழங்குவார்
கர்த்தரை வச்சி நல்லா காசு வாங்குறீங்க டா pic.twitter.com/cmfGAz470h
— ANNAPOORANI (@annapoorani_2) August 6, 2020
தசமபாகம் கொடுக்காதவன் திருடன் என்று சொல்லும் லாசரஸ் தூத்துக்குடி Jesus Redeems பிரிவுக்கும் மட்டும் 2015-16 வந்த வெளி நாட்டு நன்கொடை 91,93,191.
இதில் உள்ள மக்கள் கேட்க வேண்டிய கேள்வி ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த பணத்தில் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
இதோ ஆதாரம் இணைத்துள்ளேன். pic.twitter.com/ozZygtIvFV
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) June 8, 2020