அரியர் தேர்ச்சி முடிவு ரத்தாக வாய்ப்பு – ஏஐசிடிஇ உயர்நீதிமன்றத்தில் மனு

அரியர் தேர்ச்சி முடிவு ரத்தாக வாய்ப்பு – ஏஐசிடிஇ உயர்நீதிமன்றத்தில் மனு

Share it if you like it

அகில இந்திய தொழிநுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிமுறைக்கு எதிரானது, தேர்வு மூலம் மாணவர்களை மதிப்பிடாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு எதிரானது. அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். தேர்வு எழுத விலக்கு இல்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it