காங்கிரஸ் கட்சியை சார்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. தமிழக அரசு கூறிய அறிவுரைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், தனது கட்சி ஆதரவாளர்களுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
முககவசம் இல்லாமல் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவோ அல்லது நஷ்டஈடு வாங்கும் காவல்துறையினர். திமுக எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் எம்.பி மீது நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பரமத்தி மேற்கு ஒன்றியம், கார்விழி ஊராட்சி நொய்யல் ஆத்துபாளையம் நீர் தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து குறித்தும்,விவசாயத்திற்கு போதுமான நீர் இருப்பு உள்ளதா என்பது குறித்தும் இன்று நேரில் சென்று பார்வையிட்டபோது. pic.twitter.com/fQ4yNWzs5v
— Jothimani (@jothims) August 12, 2020
முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அண்மையில் வாகனம் ஓட்டிய ஜோதிமணி அவர்கள்..
எங்க ஊரு MP அக்கா @jothims pic.twitter.com/cNk8QWyEmw
— Er சந்திரசேகர் (@ErCHANDRASEKAR6) July 29, 2020