பாலியல் குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு மசோதா ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது… அதற்கு திமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்..
நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது..
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு தற்பொழுது எழுந்துள்ள மிரட்டல் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் கனிமொழி…
’பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டுவதுதான், கோழைகளின் ஆயுதம்’
திமுகவினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் பொழுது எல்லாம் தொடர்ந்து மெளனம் காக்கும் கனிமொழி.. பிரபலங்களின் குழந்தைகளுக்கு பிரச்சனை வந்தால் மட்டும் தான் வாய் ததிறப்பாரா? ஏன் இந்த முரண்பாடு? தவறு யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும்.
திமுகவினர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட பொழுது எங்கே? போனார் கனிமொழி. அன்று மசோதாவை எதிர்த்து விட்டு இன்று கண்டன அறிக்கை வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஏன்? என்று கனிமொழியின் கோர முகத்தை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
நாட்டுல நடக்குற கற்பழிப்புக்கு குற்றத்துக்கு மரண தண்டனை தீர்வாகாது.. காரணம் மரண தண்டனை அழித்தால் திமுக வுக்கு உறுப்பினரும் இருக்க மாட்டான் ஓட்டு போட ஆளும் இருக்கமாட்டானுங்க.
தண்டனைகள் கடுமையாகாமல் குற்றங்கள் குறையாது. pic.twitter.com/I8iUWMMgaZ— Protagonist (@RaamanSpeaks) October 8, 2020
#திமுக_வேணாம்_போடா
பெண்கள் சிறுமிகள்னு பாலியல் ரீதியாக துன்புறுத்துனது போதாதுனு கர்ப்பிணி பெண்ணுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்குற ஒரே கட்சிகாரனுங்க திமுக தான் 😡🤬🤬 இத கண்டிக்காம அடுத்த மாநிலத்துக்கு குரல் கொடுப்பது எந்த விதத்தில் சரி??? மக்களே சிந்திப்பீர்!!! pic.twitter.com/4R6iZyrTPZ— 😇 (@Nallavan6666) October 7, 2020
ஊருக்கு ஒரு நாயம்! உங்களுக்கு ஒரு நாயமா?@KanimozhiDMK pic.twitter.com/yEE1HFEtA1
— உடையார் (@iam_udaiyar) October 6, 2020