மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பல்துறை வல்லுனர்களின் கருத்தை அடிப்படையாக கொண்டு. புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும், மாணவர்களும், தங்களின் முழு ஆதரவை மத்திய அரசிற்கு தெரிவித்து இருந்தனர்.
திரைப்பட நடிகர் சூர்யா, மற்றும் அவரின் தம்பியும் நடிகருமான கார்த்தி புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணத்தில் கொள்ளாமல். ஏதோ ஒரு சுயநலத்திற்காக மாணவர்களின் கல்வி குறித்து இவர்கள் கருத்து தெரிவிப்பதால் மக்களிடையே குழப்பத்தையும், கலக்கத்தையும், ஏற்படுத்தும் என்பது கசப்பான உண்மை.
சிவகுமார் குடும்பத்தின் வாரிசுகள் மட்டும் CBSE பள்ளியில் மூன்று மொழிகள் படிக்கலாம். ஏழை மாணவர்கள் கூடாது என்று நினைக்கும் இவர்களின் இரட்டை முகத்தை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட்த்தக்கது.
இவனுக்கும்
இவன் பாப்பாவுக்கும் நாலைந்து மொழிகள் தெரியும்!
நம்ம பாப்பாம்மா செல்லம்மா பெத்ததுங்க கத்துக்க கூடாது.@Karthi_Offl pic.twitter.com/W8qhe06x3l— PARANTHAMAN.SRIDARAN 🇮🇳 பரந்தாமன்.ஸ்ரீதரன் (@sparjaga) August 1, 2020