நடிகர் சூர்யாவிற்கு விஜய பிரபாகரன் பதிலடி…!

நடிகர் சூர்யாவிற்கு விஜய பிரபாகரன் பதிலடி…!

Share it if you like it

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். இந்தி மொழிக்கு எதிராக இன்று வரை தங்களின் எதிர்ப்பை  தெரிவித்து வருகின்றனர். மூன்று மொழிகளை சிறிய வயதில் குழந்தைகள். எப்படி கற்க முடியும் என்று நடிகர் சூர்யா. மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அன்றும் சரி இன்றும் சரி தனது கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.  அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம். என்னும் டீ ஷர்ட் அணிந்திருப்பதன் மூலமாக சில்லறை போராளிகள், திமுக மற்றும் நடிகர் சூர்யாவிற்கு சரியான சம்மட்டி அடியை விஜய பிரபாகரன் வழங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1303911301639335936

விஜயகாந்தின் மகன், பிரபாகரன் இந்திக்கு ஆதாரவாக டி ஷர்ட் - இணையத்தில்  புகைப்படம்


Share it if you like it